காமதேசம்.காம்

இங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி!

Admin.
www.kamadesam.com

காமதேசம் - காம கதைகளின் சங்கமம்

காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.

    ரகசிய சினேகிதனின் ரகசிய முத்தங்கள்

    Share

    ரகசிய சினேகிதன்
    Silver Member
    Silver Member

    Posts : 90
    Reputation : 0
    Join date : 12/11/2010
    Location : அமீரகம்

    ரகசிய சினேகிதனின் ரகசிய முத்தங்கள்

    Post by ரகசிய சினேகிதன் on Sun Dec 26, 2010 3:51 pm

    வணக்கம் நண்பர்களே!

    என்னை ரகசிய சினேகிதனாக ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இங்கே இணைகிறேன்.

    கதைகள், கவிதைகள் படைத்த அனுபவம் எனக்கு நிறைய இருக்கிறது. இங்கும் எனது எழுத்துக்களை பதிந்து உங்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியடைய ஆவலுடன் வந்திருக்கிறேன். விரைவில் எனது கதைகளை பதிக்கிறேன்.

    அனுமதி அளித்த உரிமையாளருக்கு நன்றி.

    மஞ்சுளா
    Moderator
    Moderator

    Posts : 86
    Reputation : 0
    Join date : 11/11/2010
    Location : சென்னை

    Re: ரகசிய சினேகிதனின் ரகசிய முத்தங்கள்

    Post by மஞ்சுளா on Mon Dec 27, 2010 1:58 am

    வாருங்கள் ரகசிய சினேகிதன். வரவேற்கிறேன்.

    உங்கள் முதல் கவிதையே நீங்கள் சிறந்த எழுத்தாளர் என்பதை தெளிவாகச் சொல்கிறது. விரைவில் கதைகளையும் படைத்து மூத்த உறுப்பினராக வளர வாழ்த்துக்கள்.


    _________________
    மஞ்சுளா
    Moderator


    * கருத்துக்களை தமிழில் பதிவு செய்து அனுமதியை உயர்த்திக்கொள்ளுங்கள் *
    * ஒரே திரியில் இரண்டு முறை கருத்து பதிக்காதீர்கள். இரட்டைப் பதிப்புகள் இருந்தால் அவை நீக்கப்படும் *
    * உதவி தேவைப்பட்டால் தனி மடலில் (Private Message) தொடர்பு கொள்ளுங்கள் *

    Anitha
    Silver Member
    Silver Member

    Posts : 99
    Reputation : 0
    Join date : 27/12/2010
    Location : கோவை

    Re: ரகசிய சினேகிதனின் ரகசிய முத்தங்கள்

    Post by Anitha on Mon Dec 27, 2010 9:29 pm

    ரகசிய சினேகிதன், உங்கள் ஐடி ரொம்ப நல்லாயிருக்கு.

    உங்கள் கதைகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    rajakutty
    New Bee

    Posts : 3
    Reputation : 0
    Join date : 29/12/2010

    Re: ரகசிய சினேகிதனின் ரகசிய முத்தங்கள்

    Post by rajakutty on Sat Jan 08, 2011 8:11 pm

    உங்கள் கதைகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.விரைவில் எனது கதைகளை பதிக்கிறேன்.

    ரகசிய சினேகிதன்
    Silver Member
    Silver Member

    Posts : 90
    Reputation : 0
    Join date : 12/11/2010
    Location : அமீரகம்

    Re: ரகசிய சினேகிதனின் ரகசிய முத்தங்கள்

    Post by ரகசிய சினேகிதன் on Sat Jan 08, 2011 11:08 pm

    மஞ்சுளா wrote:உங்கள் முதல் கவிதையே நீங்கள் சிறந்த எழுத்தாளர் என்பதை தெளிவாகச் சொல்கிறது. விரைவில் கதைகளையும் படைத்து மூத்த உறுப்பினராக வளர வாழ்த்துக்கள்.
    வரவேற்று வாழ்த்தியமைக்கு நன்றி மஞ்சுளா. உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். நன்றி.
    Anitha wrote:ரகசிய சினேகிதன், உங்கள் ஐடி ரொம்ப நல்லாயிருக்கு. உங்கள் கதைகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன்.
    நிச்சயம் நிறைய கதைகளைப் படைக்க முற்படுவேன் அனிதா.
    rajakutty wrote:உங்கள் கதைகளைப் படிக்க ஆவலாக இருக்கிறேன். விரைவில் எனது கதைகளை பதிக்கிறேன்.
    படியுங்கள், உங்கள் கதைகளையும் எங்களுக்கு படிக்கத்தாருங்கள் ராஜாகுட்டி. திரியில் பதிலுறைத்தமைக்கு நன்றி.

    siva
    Bronze Member
    Bronze Member

    Posts : 39
    Reputation : 0
    Join date : 09/01/2011

    Re: ரகசிய சினேகிதனின் ரகசிய முத்தங்கள்

    Post by siva on Sun Jan 09, 2011 11:12 pm

    வாருங்கள் நண்பா. தங்கள் கவிதைகளையும், கதைகளையும் அள்ளி பருக தானே நாங்கள் இருக்கின்றோம்.

    தங்கள் வரவு இனிய வரவாகட்டும். எல்லோரையும் தங்களின் எழுத்தால் மகிழ்வியுங்கள்.

    dubuk
    Silver Member
    Silver Member

    Posts : 52
    Reputation : 0
    Join date : 10/01/2011

    Re: ரகசிய சினேகிதனின் ரகசிய முத்தங்கள்

    Post by dubuk on Mon Jan 10, 2011 4:04 am

    ரகசிய சிநேகிதன்,

    பேரே சுவாரஸ்யமாக இருக்கிறதே. கவிதை எழுதியிருக்கீங்க அப்படின்னு தெரியுது. சீக்கிரம் படிக்க வருகிறேன்.

    remipaul
    Bronze Member
    Bronze Member

    Posts : 25
    Reputation : 0
    Join date : 10/01/2011

    Re: ரகசிய சினேகிதனின் ரகசிய முத்தங்கள்

    Post by remipaul on Tue Jan 18, 2011 12:50 am

    வாங்க ரகசிய சிநேகிதன்

    அறிமுகத்திலேயே நிறை எழுதுன அனுபவம் தெரியுது,

    தொடருங்கள் உங்களோட பல்வேறு வகையான படைப்புகளை

      Current date/time is Sun Dec 04, 2016 4:47 am