காமதேசம்.காம்

இங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.

இந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி!

Admin.
www.kamadesam.com

காமதேசம் - காம கதைகளின் சங்கமம்

காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.

  நண்பர்களே

  Share

  opensrcmail
  Bronze Member
  Bronze Member

  Posts : 29
  Reputation : 0
  Join date : 08/01/2011
  Location : Chennai

  நண்பர்களே

  Post by opensrcmail on Sat Jan 08, 2011 5:09 pm

  அனைவருக்கும் வணக்கம் ... நான் சென்னையில் இருந்து எழுதுகிறேன்.. மிகவும் நன்றாக உள்ளது இந்த இணைத்தளம்

  மஞ்சுளா
  Moderator
  Moderator

  Posts : 86
  Reputation : 0
  Join date : 11/11/2010
  Location : சென்னை

  Re: நண்பர்களே

  Post by மஞ்சுளா on Sat Jan 08, 2011 5:19 pm

  வருக நண்பரே,

  அழகு தமிழில் அறிமுகம் செய்துகொண்டிருக்கும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கருத்துக்கள் மற்றும் படைப்புகளை அள்ளித்தாருங்கள்.

  அறிவிப்புகள் பகுதியை பார்வையிட்டால் அனைத்து விவரங்களும் கிடைக்கும். ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு என்னை அனுகலாம்.

  வாழ்த்துக்கள்.


  _________________
  மஞ்சுளா
  Moderator


  * கருத்துக்களை தமிழில் பதிவு செய்து அனுமதியை உயர்த்திக்கொள்ளுங்கள் *
  * ஒரே திரியில் இரண்டு முறை கருத்து பதிக்காதீர்கள். இரட்டைப் பதிப்புகள் இருந்தால் அவை நீக்கப்படும் *
  * உதவி தேவைப்பட்டால் தனி மடலில் (Private Message) தொடர்பு கொள்ளுங்கள் *

  Rassy Camren
  சிறப்பு எழுத்தாளர்
  சிறப்பு எழுத்தாளர்

  Posts : 53
  Reputation : 0
  Join date : 06/01/2011
  Location : காமதேசம்

  Re: நண்பர்களே

  Post by Rassy Camren on Sat Jan 08, 2011 5:32 pm

  வாருங்கள் opensrcmail, (இதென்ன புதுமையான பெயராக இருக்கிறது Smile )

  புதியோரை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சிகொள்கிறேன்.

  நன்றாக தமிழ் தட்டச்சு செய்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. அறிமுகப்படுத்திக்கொண்டதோடு நிற்காமல் உங்கள் பங்களிப்புகளையும் கொடுத்து தளத்தின் மேன்மைக்கு உதவுங்கள்.

  வாழ்த்துக்கள் நண்பரே.

  opensrcmail
  Bronze Member
  Bronze Member

  Posts : 29
  Reputation : 0
  Join date : 08/01/2011
  Location : Chennai

  Re: நண்பர்களே

  Post by opensrcmail on Sat Jan 08, 2011 5:46 pm

  நன்றி இருவருக்கும் ... எவ்வாறு ஏளிமையாக தமிழில் பதிய ? நான் கூகிள் மொழி மாற்றம் மூலம் எழுதுகிறேன்...

  திறந்த மூல தத்துவத்தின் அடிப்படையில் கணினி மென்பொருள் உருவாகுபவன். அதனால் தான் இந்த அஞ்சல் முகவரி ...
  ரகசிய சினேகிதன்
  Silver Member
  Silver Member

  Posts : 90
  Reputation : 0
  Join date : 12/11/2010
  Location : அமீரகம்

  Re: நண்பர்களே

  Post by ரகசிய சினேகிதன் on Sat Jan 08, 2011 6:30 pm

  வணக்கம் நண்பரே,

  எங்களோடு சேர்ந்து கலக்க வருக வருக. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
  opensrcmail wrote:திறந்த மூல தத்துவத்தின் அடிப்படையில் கணினி மென்பொருள் உருவாகுபவன். அதனால் தான் இந்த அஞ்சல் முகவரி ...
  இந்த தத்துவமெல்லாம் எனக்கு தெரியாதுங்க ஸார்.Rolling Eyes உங்களை நான் ஓபன்மெயில் என்று அழைக்கலாமா?

  Anitha
  Silver Member
  Silver Member

  Posts : 99
  Reputation : 0
  Join date : 27/12/2010
  Location : கோவை

  Re: நண்பர்களே

  Post by Anitha on Sun Jan 09, 2011 6:40 pm

  வாருங்கள் சென்னை நண்பரே,

  எங்களோடு சேந்துகொண்டதில் மகிழ்ச்சி.

  dubuk
  Silver Member
  Silver Member

  Posts : 52
  Reputation : 0
  Join date : 10/01/2011

  Re: நண்பர்களே

  Post by dubuk on Mon Jan 10, 2011 4:18 am

  பேரை டைப்படிக்க கஷ்டமா இருக்கும் போல தெரியுதே நண்பா. ஏதாவது சுருக்கமான பேர் அழைக்க கொடுத்தீங்கன்னா வசதியா இருக்கும்.

  அப்புறம் ஓபன் சோர்ஸ் அப்படின்னா எனக்கும் இஷ்டம் தான்.

  remipaul
  Bronze Member
  Bronze Member

  Posts : 25
  Reputation : 0
  Join date : 10/01/2011

  Re: நண்பர்களே

  Post by remipaul on Tue Jan 18, 2011 12:41 am

  ஓப்பன் சோர்ஸ் எனக்கு பிடிச்ச விஷயங்க..

  ஃப்ரீயாவே கத்துக்க முடியும்தானே.....

   Current date/time is Wed Feb 22, 2017 8:34 am